Amma Health Products – home ← Back to home← முகப்புக்கு

Returns, Replacement & Refund Policyமாற்றம் & பணம் திருப்புதல் விதிமுறைகள்

Last updated: 27 November 2026கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 27 நவம்பர் 2026

Our promiseஎங்கள் உறுதி

Our Health Mix is a food product. For hygiene and safety, we do not take back opened packs or accept returns because of a change of mind. We will replace the product or refund you if:எங்கள் ஹெல்த் மிக்ஸ் ஒரு உணவுப் பொருள். சுகாதாரம், பாதுகாப்பு காரணமாக திறந்த பாக்கெட்டுகளையோ, மனம் மாறியதால் திருப்பி அனுப்புவதையோ ஏற்க முடியாது. கீழ்க்கண்ட சமயங்களில் மாற்றித் தருவோம் அல்லது பணத்தை திருப்பித் தருவோம்:

  • the pack reaches you damaged, torn or tampered with; orபாக்கெட் சேதமாக, கிழிந்து அல்லது திறக்கப்பட்ட நிலையில் வந்தால்; அல்லது
  • you receive the wrong product or wrong quantity.தவறான பொருள் அல்லது தவறான அளவு வந்தால்.

How to tell usஎப்படி தெரிவிப்பது

  • Message us on WhatsApp (97876 93525) within 48 hours of delivery with your name, order details and a clear photo of the pack and the outer parcel.டெலிவரி ஆன 48 மணி நேரத்துக்குள் WhatsApp-ல் (97876 93525) உங்கள் பெயர், ஆர்டர் விவரம், பாக்கெட் மற்றும் பார்சலின் தெளிவான போட்டோவுடன் தெரிவியுங்கள்.
  • We may ask you to keep the pack until the issue is settled.பிரச்சனை தீரும் வரை பாக்கெட்டை வைத்திருக்கச் சொல்லலாம்.

Replacement or refundமாற்றம் அல்லது பணம் திருப்புதல்

  • Once we confirm the problem, we send a replacement at no extra cost, or refund the amount you paid – your choice.பிரச்சனையை உறுதி செய்த பிறகு, கூடுதல் செலவில்லாமல் புதிய பொருள் அனுப்புவோம், அல்லது நீங்கள் செலுத்திய தொகையை திருப்பித் தருவோம் – உங்கள் விருப்பப்படி.
  • Refunds are sent to the same UPI ID or bank account you paid from, within 7 working days of confirmation. Cash on delivery orders are refunded by UPI or bank transfer.பணம் நீங்கள் செலுத்திய அதே UPI / வங்கி கணக்கிற்கு, உறுதி செய்த 7 வேலை நாட்களுக்குள் திருப்பி அனுப்பப்படும். Cash on Delivery ஆர்டர்களுக்கு UPI / வங்கி பரிமாற்றம் மூலம் திருப்பித் தருவோம்.

Cancelling an orderஆர்டரை ரத்து செய்தல்

  • You can cancel any time before the order is sent. If you have already paid, we refund the full amount within 7 working days.அனுப்புவதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் ஆர்டரை ரத்து செய்யலாம். ஏற்கனவே பணம் செலுத்தியிருந்தால், முழு தொகையையும் 7 வேலை நாட்களுக்குள் திருப்பித் தருவோம்.
  • Once the parcel has been sent, it cannot be cancelled.பார்சல் அனுப்பிய பிறகு ரத்து செய்ய முடியாது.
Questions? Amma Health Products, 3/48, Samathuvapuram, Reddiyarchatram Post, Kothapulli, Reddiyarchatram Block, Dindigul, Tamil Nadu – 624622 · Phone / WhatsApp: 97876 93525 · Email: [email protected]சந்தேகமா? Amma Health Products, 3/48, சமத்துவபுரம், ரெட்டியார்சத்திரம் அஞ்சல், கொத்தப்புள்ளி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், திண்டுக்கல், தமிழ்நாடு – 624622 · Phone / WhatsApp: 97876 93525 · Email: [email protected]